இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெறும் வசதி.


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளும் வசதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ, சேதமடைந்து இருந்தாலோ இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகை, சிலிண்டர்களின் எண்ணிக்கை, குடும்ப தலைவர் பெயர், முகவரி ஆகிய மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள் இ-சேவை மையங்களில் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.