கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 50 பேர் கைது.


சென்னையை அடுத்த திருவொற்றியூரில் கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்ற 50 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சி.பி.சி.எல். தொழில்சாலை வரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு மீனவர்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் திருவொற்றியூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே அனுமயளிக்கப்பட்டது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் சுமார் 50-பேர் கோட்டையை நோக்கி பேரணியாக செல்லமுயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைதுசெய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.