ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.5,061க்கு ஏலம்.


திருவாரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி 5 ஆயிரத்து 61 ரூபாய்க்கு விற்பனையானது.
அம்மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி விலை ஏலத்தின்போது குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 723ரூபாய்க்கும், அதிகபட்சமாக 5 ஆயிரத்து 61 ரூபாய்க்கும், விற்பனையாகி உள்ளது. ஏலம் துவங்கிய முதல் வாரத்திலேயே பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.