சிட்டி யூனியன் வங்கியில் வேலை.


சிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான உதவி மேலாளர், துணை மேலாளர், சீனியர் அசோசியேட்ஸ், மேலாளர், முதன்மை மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: தமிழ்நாடு

பணி: Senior Associates
பணி: Assistant Managers
பணி: Deputy Managers
பணி: Managers
பணி: Senior Managers
பணி: Chief Managers

தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் அல்லது எம்எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்), எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 23 - 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cityunionbank.com என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
HRMD, City Union Bank Ltd.,
Administrative Office, 24-B, Gandhi Nagar,
Kumbakonam– 612 001. Tamil Nadu.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2017

மேலும், பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/27/csd_recruit.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.