நேபாள சிறுமிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது.


புதுச்சேரியில் நேபாள நாட்டை சேர்ந்த 2 சிறுமிகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தை சேர்ந்த ஜெயக்குமார், புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வருகிறார். கூர்க்காவான இவரின் மகள் மற்றும் உறவினரின் மகள் ஆகிய இருவரும் 2 தினங்களுக்கு முன் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பெரியக்கடை போலீசார் விசாரித்ததில், ஜெயக்குமாரின் உறவினர் சுனந்தாதேவி, 2 சிறுமிகளையும் கடத்தியது தெரிய வந்தது. சுனந்தாதேவியை தேடிய போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமிகளுடன் திங்கட்கிழமை அவரை பிடித்தனர்.
சுனந்தா தேவியிடம் நடத்திய விசாரணையில் அவரது பெற்றோருக்கும் கடத்தலில் தொடர்பிருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் திருச்சி, கோவையில் ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.