குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 13 பேர் சிறையிலடைப்பு.


சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 13 பேர், பெருநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய வண்ணாரபேட்டை அமன்பாஷா என்கிற அமன்பாய், வியாசர்பாடி கன்சன், செங்குன்றம் ராஜா, மயிலாப்பூர் பர்மா லஷ்மணன், எண்ணூரைச் சேர்ந்த செந்தில், குட்டை மோகன், பிலிகி-ராஜ், மந்தைவெளி ஜோதிபாசு, எழும்பூர் சிவா, செங்கல்பட்டு பெரியநத்தம் விஜயகுமார் மற்றும் சுரேஷ், மேற்கு தணிகாச்சலம் நகர் வினோத், அஸ்தினாபுரம் டேவிட் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.