சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு புதிய உணவகம் திறப்பு.


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான புதிய உணவகத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்துவைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், முதல் மற்றும் 2ஆவது மாடியில் நவீன வசதிகளுடன் கூடிய உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த உணவகங்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், கிருபாகரன், விமலா, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய உணவக திறப்பு விழாவிற்கு முறையாக பணிகள் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டிய அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர்  விழாவை புறக்கணித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்களுக்கு புதிய உணவகம் திறப்பு

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.