பிரிட்டனில் தெரசா மே-விற்கு மேலும் பின்னடைவு.


பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெரசா மே-விற்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது தலைமை ஆலோசகர்கள் இரண்டுபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிங் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து பிரதமர் தெரசா மேயின் தலைமை ஆலோசகர்களான நிக் திமோத்தி மற்றும் ஃபியோன ஹில் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சகத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.