குழந்தை மீது கொதிக்கும் தண்ணீர் ஊற்றியதில் படுகாயம்.


ஒடிசா மாநிலத்தில் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர், கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதில் 4 வயது குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
ஒடிசா மாநிலம் காலஹந்தியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர், சாதம் சமைத்த கொதிக்கும் தண்ணீரை குழந்தை மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தைக்கு பாவனிபாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அம்பானி காவல்நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.