திருவனந்தபுரத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டம்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து, மகேரள மாநிலம் திருவனந்தபுரம் பாஜக கட்சி அலுவலகம் மீது அக்கட்சியினர் வெடிகுண்டு வீசினர். இதைக்கண்டிக்கும் விதமாக, இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாஜகவினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று திருவனன்ந்தபுரத்தில் பெரும்பாலான கடைகள அடைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்தும் தமிழகத்திற்கு பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.