மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய புதிய நடைமுறை.


மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் ((Charge)) செய்வதற்காக, டெல்லி மற்றும் நொய்டாவில் மின்னூட்ட நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
தேசிய அனல்மின் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்த வகை மின்னூட்ட நிலையங்கள் விரைவில் டெல்லியைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன. மின்னூட்ட நிலையங்கள் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது.
மின்சார வாகன பயன்பாட்டை நாடு முழுவதும் அதிகரிக்கும் வகையிலும் பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்கும் வகையிலும் மற்ற நகரங்களிலும் மின்னூட்ட நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய அனல்மின் கழகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.