சென்னையில், பேட்டரியில் இயங்கும் நகர பேருந்துகளை இயக்க முடிவு.
சென்னையில், பேட்டரியில் இயங்கக்கூடிய நகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்து கழகத்தில், படுக்கை வசதியுடன்கூடிய பேருந்துகளை இயக்கவும், போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை பேட்டரியில் இயங்கும் நகர பேருந்துகள் இயக்க முடிவு

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.