அதிகாலையில் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.


ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் பதிலுக்கு தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனால் அதிகாலையில் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் சில தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ரோந்து வாகனங்கள் ஈடுபட்டுள்ளன

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.