அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு.


அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்கா – இந்தியா இடையிலான நல்லுறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த பேச மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டனில் அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் அவர், டொனால்டு டிரம்ப்பை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது, வெள்ளை மாளிகை எதிரே திரண்ட சீக்கிய அமைப்பினர், மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறியும், மோடியை விமர்சித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.