ஆந்திராவில் கொட்டி தீர்க்கும் கனமழை – வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி.


ஆந்திராவில் பல இடங்களில் செவ்வாய்கிழமை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநிலத்தின் திருப்பதி, திருமலை, திருச்சானூர் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கனமழை காரணமாக, குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் செயல்பட்டு வரும் தற்காலிக தலைமை செயலகத்தில், எதிர்கட்சி தலைவர் ஜெகன் மோகன்ரெட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அறையில் மழை நீர் ஒழுகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பி.என். கண்ரிகா பகுதியில் மின்னல் தாக்கி ரமணய்யா, முனியம்மா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.