ஜூலை ஒன்றாம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் – மத்திய அரசு


பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், புதிய பான் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 7 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ள நிலையில், வருமான வரி செலுத்தும் 25 கோடி பேர் இன்னும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.