ஜூலை 1 முதல் பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது


*நாளை முதல், ஆதார் எண் இல்லாமல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
*நாளை முதல் ஆதார் அட்டை இல்லாமல் புதிய பான் கார்ட் பெற முடியாது.
*பாஸ்போர்ட் பெறுபவர்கள் ஆதார் அட்டை இன்றி நாளை முதல் விண்ணப்பிக்க முடியாது.
*நாளை முதல் பிஎஃப் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது.
*இதேபோல, ரயில்கட்டணங்களில் சலுகைகளை பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
*இன்றைக்குள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாது
*குடிமைப் பொருட்களைத் தடையின்றி பெற ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டை இணைத்திருப்பதும் நாளை முதல் கட்டாயமாகிறது.
*நாளை முதல் விமான நிலையங்களில் டிபார்சர் ஃபார்ம் எனப்படும் புறப்பாட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு பதில் ஆதார் அட்டையைக் காண்பித்து நேரத்தை மிச்சமாக்கலாம்.
*சி.ஏ. எனும் கணக்குத் தணிக்கையியல் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டம், ஜி.எஸ்.டி. மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப நாளை முதல் மாற்றப்படுகிறது.
*ஆஸ்திரேலிய செல்ல விரும்பும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசிடர் விஸா பெறும் நடைமுறையும் நாளை முதல் அமலாகிறது.
*சவுதிஅரேபியாவில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் அந்நாட்டில் வசிப்பதற்கான வரிக் கட்டணம், ஆண்டுக்கு 100 ரியால்களாக நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.