கூர்க்கா இனத்தின் வன்முறையால் போர்க்களமான சுற்றுலாத் தலம்.


பள்ளிகளில் வங்காள மொழியை கட்டாயமாக்க மேற்குவங்க அரசு உத்தரவிட்டதையடுத்து கூர்க்கா இனத்தவர் வசிக்கும் டார்ஜிலிங் பகுதியில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.
ரயில் மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்களால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோடை சுற்றுலாவுக்கு குளிர்ச்சியான டார்ஜிலிங்கை நாடி வந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். பயணிகளின் வசதிக்காக அரசு ஏராளமான பேருந்துகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்க முன்வந்துள்ளது. இலவச பேருந்துகளும் பயணிகளை ஏற்றிச்சென்றன. இருந்த போதும் இன்னும்ஆயிரக்கணக்கான பயணிகள் டார்ஜிலிங் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.