கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நாளை திறப்பு.


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ளன. கடந்த ஏப்ரல் 21 -ஆம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெயில் சுட்டெரித்ததால், 7ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில், பள்ளிகள் திறந்ததும் நாளையே புத்தகங்களை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்டவற்றை ஒரு வாரத்திற்குள் விநியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.