சூரியக் குடும்பத்தை ஒத்த நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிப்பு.


சூரியக் குடும்பத்தை ஒத்த நட்சத்திரக் கூட்டம் 400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நட்சத்திர கூட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் இளைய நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டத்தை சுற்றிலும் மீத்தைல் ஐசோ சயனைட் வாயு, கரிம மூலக்கூறுகள் மற்றும் அமினோ அமிலம் இருப்பதால் விரைவில் வெடித்துச் சிதறி புதிய கோள்கள் உருவாகக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதை வைத்து பூமி எவ்வாறு தோன்றியது, பூமியில் எப்படி மனித இனம் தழைத்தோங்கியது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நட்சத்திரக் கூட்டமானது சூரியக் குடும்பத்தை ஒத்து இருப்பதால், இது வெடித்துச் சிதறுகையில் மனித இனம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் கோள்கள் உருவாகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.