அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி.


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சான் பிரான்சிஸ்கோ நகர போலீஸார் தரப்பில், "சான் பிரான்சிஸ்கோவிலுள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தின் பணியாளர் ஒருவர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் பற்றிய விவரத்தை தற்போது கூற முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.