அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவே தொடர்கிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.


அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவே தொடர்கிறார் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும் டிடிவி தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து வரும் சூழ்நிலையில் அதிமுகவில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர்
”அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் தொடர்கிறார்,அவர் இருப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை.விரைவில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து அதிமுக ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன்” என்றார்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.