சென்னை குடிரீந் தேவைக்காக கல் குவாரிகளில் தண்ணீர் எடுக்கும் பணி துவக்கம்.


சென்னை குடிநீர் தேவைக்காக, கல்குவாரிகளில் இருந்து 100 நாட்களில் 300 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரத்தில் கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்கும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் குடிநீர் தேவைக்காக ஆயிரத்தி 77 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.