புதுச்சேரியில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு


பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான ஆசிய நாடுகளின் பிரதிநிதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஆசிய நாடுகளிலிருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 12 வேட்பாளர்களில் தேரி மரியா மற்றும் ஆனி ஜெனிபேட் ஆகிய இரண்டு பேர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்யும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது.
இதற்காக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 6 மையங்களில், பிரஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.