பெட்ரோல், டீசல் விலை அமல்படுத்தும் நேரம் மாற்றம்.


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் நேரம் நள்ளிரவு 12 மணியிலிருந்து காலை 6 மணியாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்தித்த  பெட்ரோல் ‌பங்க் உரிமையாளர்கள், வரும் 16 ஆம் தேதி நடத்துவதாக இருந்த வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கு எதிராக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதேபோல, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்துக்கான நேரம் நள்ளிரவு 12 மணிக்கு பதிலாக நாள்தோறும் காலை 6 மணியாக மாற்ற அமைச்சர் உடனான சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.