16ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் – ஐ.ஓ.சி


வரும் 16ந் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையை நாள் தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி முடிவெடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்க தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன.
இந்த நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் சோதனை முயற்சியாக நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த முறை எதிர்பார்த்த அளவிற்கு பலனை கொடுத்ததை தொடர்ந்து வரும் 16ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ஐ.ஓ.சி பெட்ரோல் நிலையங்களில் சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பு குறையும் என்று ஐ.ஓ.சி விளக்கம் அளித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.