ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.


சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் திவான் ராமையா சாலையில் கபீர் மற்றும் சிவக்குமார் என்ற 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த போலீசார் இருவரையும் அழைத்து சோதனை செய்ததில், அவர்கள் ஒரு கோடி மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.