புதிய சமூகவலைதளக் கொள்கை – மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.


சமூகவலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சமூகவலைதளக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.
சதித் திட்டங்களுக்கும், தேசவிரோதப் பிரச்சாரங்களுக்கும் தீவிரவாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் தூண்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சமூக வலைதளங்கள் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போதைய சமுகவலை தளக் கொள்கையின் படி எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்ற மேலோட்டமான விதிகள் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான பிரச்சாரங்களை முழுவீச்சில் கண்காணிக்கவும் தடுக்கவுமான வகையில் புதிய சமூக வலைதளக் கொள்கை அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.