அமெரிக்காவில் புதிய விசா விதிகள் அமல்.


ஈரான் உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய விசா நடைமுறை அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு அமெரிக்க கீழமை நீதிமன்றங்கள் தடை விதித்தபோதும், டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது. உடனடியாக, ஈரான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டுவந்தது.
இதன்படி, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விசா கோரி விண்ணப்பிக்க முடியும். பெற்றோர், கணவன்-மனைவி, குழந்தைகள், மகன்-மகள், மருமகன், மருமகள், உடன் பிறந்தவர்கள் ஆகியோர் மட்டுமே புதிய விதிமுறைகளின்படி நெருங்கிய குடும்ப உறவினர்களாக கருதப்படுவார்கள்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.