சென்னை அருகே 2,500 ஏக்கரில் 2-வது விமான நிலையம்.


சென்னை புறநகரில் 2-வது விமான நிலையம் அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று மதுராந்தகம் அருகே இரண்டாயிரத்து 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
இதற்கான ஆவணங்களை விமான போக்குவரத்து துறையிடம் சமர்ப்பித்துள்ள அந்த நிறுவனம், விமான நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது. மதுராந்தகம் மாமண்டூர் இடையே உள்ள அந்த இடத்தின் அருகே, தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. 2-வது விமான நிலையத்தை அங்கு அமைத்தால், சென்னை நகருக்குள் ஒன்றரை மணி நேரத்தில் வந்து விட முடியும். குறிப்பிட்ட அந்த இடம் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு அருகே அமைந்துள்ளது.
அங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் உள்ளிட்டவை விமானங்களில் மோதினால், விபத்துகள் நேரிடும். எனவே, இதுகுறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.