தேவசேனாவுக்கு அம்மா ஆகிறார் மதுபாலா!எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்த படம், ’பாகுபலி’. இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மெகா ஹிட்டானது. இந்தப் படங்களுக்கு ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதியிருந்தார். இப்போது இவர், பாகுபலி டிவி தொடருக்கு கதை எழுதியுள்ளார். 
இத்தொடர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகிறது. இதில் நடிகை ராதாவின் மகள் ’கோ’ கார்த்திகா, தேவசேனா கேரக்டரில் நடிக்கிறார். இது ’பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடித்த கேரக்டர். டிவி தொடரில் கார்த்திகாவின் அம்மாவாக நடிக்கிறார் முன்னாள் ஹீரோயின் ‘ரோஜா’ மதுபாலா. இந்த அம்மா கேரக்டர், ’பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்!

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.