ஜுலை 17ந் தேதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல்.


நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் ஜுலை 17ந் தேதி முதல் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இதனை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 27ந் தேதி முதல் தொடங்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பூர்திதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுலை 7ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜுலை 17ந் தேதி எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளின் அடிப்டையிலேயே எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.