குமரி – சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து : நிதின் கட்கரி.


கடல் போக்குவரத்து மற்றும் மீனவர் நலன் ஆகிய விவகாரங்களில் மாநில அரசுகளை ஊக்கப்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஐந்து புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய நிதின் கட்கரி, கேரளாவின் திருவனந்தபுரம் முதல் சென்னை, ஆந்திரா வரை கடல் போக்குவரத்தை மேம்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.