தென்பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை.


தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 388 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 12 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.