சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா போட்டி.


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ-மாணவிகள் பங்குபெற்ற யோகா போட்டி நடைபெற்றது. யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இப்போட்டியில், 11 பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.