புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட வளாகங்களில் திடக்கழிவு அகற்றுவதற்கான கட்டணம் நிர்ணயம்.


புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு அல்லாத வளாகங்களில், திடக்கழிவு அகற்றுவதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு அல்லாத வளாகங்களில் திடக்கழிவு அகற்றுவதற்கான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்க புதுச்சேரி நகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 30 சதுரமீட்டரில் இருந்து 100 சதுரமீட்டர் உள்ள வீடுகளுக்கு மாதம் 30 ரூபாய் எனவும், 100 முதல் 200 சதுரமீட்டர் அளவிலான வீடுகளுக்கு 60 ரூபாயும், 200 சதுர மீட்டருக்கு மேல் 90 ரூபாயும், தேநீர் கடை – துரித உணவு கடைகளுக்கு 180 ரூபாயும் என 55 வகையான இனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து நகராட்சி ஆணையர் கணேசன் பட்டியல் வெளியிட்டுள்ளார். இதில், ஆட்சேபனை இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.