ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக திரையரங்குகளில் காட்சி ரத்து.


*ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து
*உள்ளாட்சி நிர்வாகம் 30 சதவீத வரி, ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து 48 சதவீத வரி விதிக்கப்படுவதாக புகார்
*தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் அறிவிப்பு
*ஜிஎஸ்டிக்கு எதிராக ஜுலை 3-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.