பலுசிஸ்தானில் கொல்லப்பட்ட சீனர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கொல்லப்பட்ட சீனர்கள் 2 பேரும் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பலுசிஸ்தானில் கடந்த மாதம் மாயமான சீனர்கள் 2 பேரை, தாங்கள் கடத்திக் கொலை செய்துவிட்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்தனர். இது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருந்த பாகிஸ்தான் அரசு, சீனர்கள் இருவரும் வணிக விசாவில் வந்து, மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
விசா காலம் முடிந்தும் அவர்கள் பலுசிஸ்தானில் தங்கியிருந்ததாக கூறியுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார், தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.