சென்னையில் காவல்துறை சார்பில் விபத்தில்லா நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


பாதுகாப்பான பயணம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விபத்தில்லா நாள் சென்னையில் கடைபிடிக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது ஹெல்மெட் , சீட்பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவதை விட, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே விபத்தில்லா நாளின் நோக்கம் என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.