பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இழுபறி.


650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெர்மி கார்பியின் தொழிலாளர் கட்சியும் பிரதானமாக களத்தில் உள்ளன. மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மை பெற 326 இடங்கள் தேவை. தற்போது வரை முடிவுகள் வெளியாகியுள்ள 642 இடங்களில் தெரா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி 312 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 260 இடங்களை பெற்று ஜெர்மி கார்பியின் லேபர் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கு அடுத்தபடியாக ஸ்காட்டிஸ் நேசனல் கட்சி 35 இடங்களை வென்றுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.