பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும்: தெரெசா மே உறுதி.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரெசா மே கூறியுள்ளார். பிரிட்டன் பொதுத் தேர்தலில் 318 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள தெரெசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி, பெரும்பான்மைக்கான மேலும் 8 இடங்களுக்காக டெமாக்ராடிக் யூனியனிஸ்ட் கட்சியை நாடியுள்ளது.
நேற்று பக்கிங்காம் அரண்மனை சென்று மகாராணி எலிசபெத்தை சந்தித்த தெரெசா மே கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்தார். தேர்தல் முடிவு காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை ஜூன் 19ஆம் தேதி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரெசா மே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.