ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு.


ஆந்திராவில் சிறைபிடித்து வைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 300 பேர் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 17-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்களை, ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 300 பேர் மற்றும் அவர்களின் 30 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஆந்திரா சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள், அம்மாநில மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் ஒரு விசைபடகுக்கு ரூபாய் 50 ஆயிரம் வீதம், 30 படகுகளுக்கும் அபராதம் கொடுக்கப்பட்டதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 300 பேரும் படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.