தமிழக மீனவர்கள் 300 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு.


சென்னையை அடுத்த காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 300 பேரை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நிறைவுபெற்றதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். ஆந்திரா கடற்பகுதியில் மீன்பிடிப்பதாக கூறி அவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காசிமேடு மீனவர்கள், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 300 பேர் மற்றும் அவர்களின்31 விசைபடகுகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.