உத்தரபிரதேசம்: சமூக விரோதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானம்.


உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரம் ஏற்படாமல் தடுக்க ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சஹரான்பூரில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் அலிகார் மாவட்டத்திலும் இருபிரிவினருக்கிடையே வன்முறை ஏற்பட்டது. எனவே, மேலும் வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் மூலம் அலிகார் மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ராஜ்குமர் சிங், ஆளில்லா விமானம் மூலம் கலவரங்களில் ஈடுபடுபவர்களையும், சமூக விரோதிகளையும் அடையாளம் காணமுடியும் என்று தெரிவித்ததுடன், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.