ரூ.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி – 5 பேர் கைது.திருப்பூரில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகாரின் பேரில் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோலீசார், அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தினர். அதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரங்கசாமி, சுரேஷ், ஜெயசந்திரன், சத்தியமூர்த்தி ஆகிய நான்கு பேர் சுமார் 2 அடி உயரமுள்ள காளியம்மன் ஐம்பொன் சிலையை கடத்தி அதை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பெருமாநல்லூரில் உள்ள ரங்கசாமியின் சகோதரர் பாலசுப்பிரமணியம் மூலம் சிலையை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடத்தல் சிலை விற்பனையில் ஈடுபட முயன்ற 5 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.