பணம் மதிப்பிழப்பால் நிதி திரட்ட தீவிரவாதிகள் கையாளும் புதிய உத்தி.


பிரதமரின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நிதிதிரட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளை கொள்ளையடிக்க முயன்ற தீவிரவாதிகள் தற்போது நிதிதிரட்ட போதைப் பொருளான ஓபியம் செடிகளை வளர்த்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட சில படங்களில், குல்காம், புட்காம், பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் ஓபியம் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தின் புதிய நிதியாதாரமாக இந்த நச்சுப்பயிர்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளன. இதில் திரட்டிய பணத்தில்தான் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவோருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.