இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்.


தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக வாட்டிவதைத்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த ஆண்டு கோடை தொடங்குவற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், கடந்த 4-ம் தேதி தொடங்கியது. அதன்பின்னர் பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. சில இடங்களில் 110 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைவதால் வெயில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.