உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் சோதனை வெற்றி – அருண் ஜேட்லி பாராட்டு.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கி சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஆய்வுக்குழுவினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜேட்லி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து வெற்றிகரமாக விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களும் ஏவுகணை சோதனை நடத்தியதாகத் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களுக்கு தமது பாராட்டை தெரிவித்துள்ளார். ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கடற்படையில் மேலும் இரண்டு ஸ்கார்ப்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைக்கப்படவுள்ளதாக கடற்படையின் நீர்மூழ்கிகள் பிரிவு துணைத்தளபதி மோஹித் குப்தா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.