எஸ்.பி.ஐ. வங்கிக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு.


எஸ்.பி.ஐ., வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சகம் தொடங்கியது.
எஸ்.பி.ஐ.-யின் தற்போதைய தலைவரான அருந்ததி பட்டாட்சார்யாவின் 4 ஆண்டு பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தலைவர் பதவி தவிர்த்து வங்கியின் 4 வெவ்வேறு துறைகளில் உள்ள மேலாண்மை பதவிகளையும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் எஸ்.பி.ஐ. வங்கி உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளில் உள்ள மேல்மட்ட காலிப்பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.