ராயபுரம் இந்துஸ்தான் பெட்ரோலியக் கிடங்கில் தீ விபத்து.


சென்னை இராயபுரம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காசிமேடு ஷேக் மேஸ்திரி தெருவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள தார் சேமிப்பு டேங்கரில் வெயிலின் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல்காற்று அதிகமாக விசியதால் அதில் உள்ள தார் ஏரிய துவங்கியது இதனால் வெளியேறிய புகையால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து 5 க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.